தமிழ்கவிதைகள்
அனைவரும் எழுதலாம்....
பக்கங்கள்
முகப்பு
பதிவுகள்
காணொளி
சின்னத்திரை
ஆசிரியர்கள்
நிர்வாகி
உதவிக்கு
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
என் உறவே நீ எங்கே
பாவை உன்னை பார்த்த பின்னே
பார்வையையே நான் இழந்தேன்!
பாவமென தெரிந்த பின்னும்
பாவி உன்னை நினைத்து விட்டேன்!!
பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக