இயற்கை அன்னையின் அருள்கொடை பசுமை மரங்களின் பிறப்பிடம் உயிர் சுவாசத்தின் உன்னதம் எங்கும் நிறைந்த மூலதனம் அன்பில் இனிய தென்றல் நீ சினத்தில் சீரழிக்கும் லைலா நீ உமது இசைவு கிட்டினால் மூல இசையின் பிறப்பிடம் மூங்கில்தனில் வாக இடப் பெயர்ச்சிக்கு உமது உள்ளிருப்பு உயிரோட்டம் மனித பிறப்பில் ஆதி மனித இறப்பில் அந்தம் நீ .
காற்று
பதிலளிநீக்குஇயற்கை அன்னையின் அருள்கொடை
பசுமை மரங்களின் பிறப்பிடம்
உயிர் சுவாசத்தின் உன்னதம்
எங்கும் நிறைந்த மூலதனம்
அன்பில் இனிய தென்றல் நீ
சினத்தில் சீரழிக்கும் லைலா நீ
உமது இசைவு கிட்டினால்
மூல இசையின் பிறப்பிடம் மூங்கில்தனில்
வாக இடப் பெயர்ச்சிக்கு
உமது உள்ளிருப்பு உயிரோட்டம்
மனித பிறப்பில் ஆதி
மனித இறப்பில் அந்தம் நீ .
இளையகவி