வெள்ளி, 12 அக்டோபர், 2012

கண் தானம்


உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக்கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும் !                         smdsafa.net

1 கருத்து:

  1. அதிகாரக்காதல் (உடைமை )

    அடக்கமுடைமையாய் ஆழ்மனதில்
    அகப்பட்டது உனதன்பு
    ஒத்தக்காதலின் உயிராய்
    உள்ளத்தினுள் அன்புடைமை
    காமம் கலவாது ஒழுக்கமுடைமையே
    காதலின் சின்னம்
    இணைபிரியாது நாம் இணைத்திருக்க
    உமது உறவினர் பொறையுடைமையாய்
    உள்ளக்குமுறல்
    தோழர்கள் காதலுக்கு அருளுடைமை பூண்டு
    ஆறுதல் வார்த்தை காதலுக்கு அடித்தளமிட்டது
    உடன்போக்கு தவிர்த்து
    வரைவு கடாவுதலுக்கு
    இரு உள்ளக்கவசம்
    அறிவுடைமை ,ஊக்கமுடைமை .
    அதற்கு பக்க பலமாய் ஆள்வினையுடைமை
    என்றதும் அவளது நிலவு முகத்தில்
    கண்டேன் நாணுடைமை .
    காதலென்னும் பண்புடைமை
    இரவில் தோன்றும் விண்மீன்களாய்
    இருவரது கண்களில் மட்டும் ............................





    இளையகவி

    பதிலளிநீக்கு